கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கொவிட்-19 தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் தடைப்பட்டமைக்கு வட மாகாணத்தின் மாகாண சுகாதார திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்தி கள் வெளிவந்துள்ளமையை அவதானித்து கவலையடைவதாக வட மாகாண…
Category: SRI LANKA 1
தீப்பிடித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலின்உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்புத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடல் சுற்றுச்சூழல் பாது காப்பு ஆணைக்குழு முறைப்பாடு அளித்துள்ளது.…
வடக்கு,கிழக்கு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குங்கள் இந்தியாவை கோருகிறார் விக்னேஸ்வரன் எம்.பி.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை இந்திய அரசாங்கம் சாத்தியமானளவு வழங்கி உதவ வேண்டும் என்று கோரி அவசரக் கடிதம் ஒன்றை இந்திய உயர்ஸ்தானிகருக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.…
கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கொரோனாக் கைதி தப்பி ஓட்டம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் சேர்க்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.கொரோனாத் தொற்று உறுதியான நிலையில், இயக்கச்சிகொரோனா சிகிச்சை நிலையத்தில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.பின்னர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது என அவர் கூறியதை அடுத்து…
வீடுகளில் கொரோனாவால் உயிரிழப்போர் தொகை உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளிலேயே மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது.இம்மாதம் 20ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (25) வரை பதிவான 221 கொரோனா மரணங்களில், 54 மரணங்கள் வீடுகளிலேயே இடம் பெற்றுள்ளன.அவர்களில் 22 பேரின் மரணங்கள் கடந்த…
இலங்கையில் நேற்று 2325 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் நேற்று 2 ஆயிரத்து 325 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 225 ஆக உயர்வடைந்துள்ளது.கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின்…
மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று; 16 குடும்பங்கள் பாதிப்பு ;13 வீடுகள் சேதம்
மன்னார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கணகரட்னம் திலீபன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும்…
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விஷேட மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை
இன்றைய(26) தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பில் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி தண்டனைச் சட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கும் பல கைதிகளுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விஷேட ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ளார்.பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.மே…
எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா உதவி
எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவியாக இந்தியா 3 கப்பல்களை அனுப்பியுள்ளது.கொழும்புத் துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென தீப்பிடித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டு, தீயணைப்பு பணி முடுக்கி…
வடக்கிற்கு 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை : மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்
வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்குச் செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார…