கிளிநொச்சி சாந்தபுரம் கிராமம் முடக்கப்பட்டது

கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமம் நேற்று தொடக்கம் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக அப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த சூழ்நிலையிலேயே அப்பகுதி முடக்கப்பட்டது. சாந்தபுரம் கிராமத்தில் 780 குடும்பங்களைச் சேர்ந்த 2428 பேர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   ————————- Reported…

மட்டக்களப்பில் நேற்று 60 புதிய தொற்றாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 60  புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.இதற்கமைய ஓட்டமாவடியில் 18 பேரும் வெல்லாவெளியில் 16 பேரும் மட்டக்களப்பு மாநகரில் 11 பேரும் ஏறாவூரில் 07…

கொழும்புத் துறைமுக நகர் குறித்து இந்தியா அவதானம்

கொழும்புத் துறைமுக நகர்(Port city) செயற்றிட்டம் மற்றும் பாது காப்பு நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.புதுடில்லியிலுள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘த ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.கொழும்புத் துறைமுக நகர் தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள இலங்கை…

யாழில் 18 சிறுவர்கள் உட்பட நேற்று 100 புதிய கொவிட் தொற்றாளர்கள்

யாழ். மாவட்டத்தில் நேற்று ஒன்றரை வயதுப் பெண் குழந்தை, 18 சிறுவர்கள் உட்பட  100 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று அறிய வருகின்றது.யாழ்ப்பாணத்தின் ஆய்வுகூடங்களில் நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர். சோதனைகளிலேயே இந்த முடிவுகள் வெளியாகின என்று உரிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள்…

பொகவந்தலாவயில் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

பொகவந்தலாவயில் கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை  நேற்று கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் 45பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பொகவந்தலாவ சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார். தொற்றாளர்கள் பொகவந்தலாவ, கர்கஸ்வோல் தோட்டம் , கம்பியன் தோட்டம், நோர்வூட்…

யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி

யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்த குமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிசிஆர் சோதனையில் விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமாகியுள்ளார். ————– Reported by :…

யாழ்ப்பாணத்தில் நேற்று 3 சிறுமிகள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று

சண்டிலிப்பாய், நல்லூர், காரைநகர், சங்கானை, பருத்தித்துறை, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரிகளின் பிரிவுகள் அடங்கலாக யாழ்ப்பாணத்தில் நேற்று 47 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 11 வயது…

மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி: யாழ். அரச அதிபர்

பயணத் தடையின்போது மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனாத் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.வடக்கு மாகாண கொரோனா தடுப்புத் செயலணியின் கூட்டம்  தொடர்பில்…

அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராசா காலமானார்

யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் நாட்டுக்கூத்துப் பொறுப்பாளருமான அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராசா அவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். ———————   Reported by : Sisil.L

பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை தொடரும் : இராணுவத் தளபதி

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை  தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி  மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில்…