எண்ணெய் கசிவை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன : இராஜாங்க அமைச்சர்

எக்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய எண்ணெய் கசிவை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.எண்ணெய் கசிவை எதிர்கொள்வதற்கான திட்டமொன்றை கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை வகுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

யாழ். இணுவிலின் ஒரு பகுதியை முடக்கத் தீர்மானம்

யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தின் ஜே/190 கிராமசேவகர் பகுதியை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளது.இந்தப் பகுதியில் அதிக தொற்றாளர்கள் இனங் காணப்பட்டமையைத் தொடர்ந்தே இப் பகுதியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரப் பகுதியினர் யாழ்.…

50 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் இவ்வாண்டுக்குள் இறக்குமதி செய்யப்படும்: இராஜாங்க அமைச்சர் ஜயசுமண

இந்த ஆண்டுக்குள் 50 இலட்சம் டோஸ் பைசர் தடுப்பூசிகளை இலங்கை இறக்குமதி செய்யும் என்று உற்பத்தி  விநியோகம் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.அவர் நேற்று நடத்திய விசேட ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.மேலும், இலங்கை…

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் கைவிட்டால் கொவிட் நிலைமை மோசமடையக் கூடும் : உபுல் ரோஹண

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து மீறினால் கொரோனா நிலைமை மோசமடையக் கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தற்போது பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பொது மக்கள் இக்கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை…

வரையறுக்கப்பட்ட தபால் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

நாளை முதல் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்துக்கான பொதுக் கொடுப்பனவு மற்றும் மருந்துகள் விநியோகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகளுக்காக தபால் நிலையங்கள் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித்…

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை உடனே ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கைக் கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த…

கொரோனாவைக் காட்டி கூட்டமைப்பினர் வெளிநாடுகளில் நிதி பெற முயற்சி : இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமண கோரிக்கை விடுத்துள்ளார்.கொவிட் -19′ இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வெளிநாட்டிலுள்ளவர்கள்…

எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலின் கப்டன் உட்பட மூவருக்கு இலங்கையிலிருந்து வெளியேறத் தடை

எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலின் தலைமை மாலுமி இலங்கையிலிருந்து வெளியேறுவதைத் தடை செய்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே தீ விபத்துக்குள்ளான இந்தக் கப்பலின் பிரதான பொறியியலாளர் மற்றும் உதவிப் பொறியியலாளர் ஆகியோரும் இலங்கையை விட்டு வெளி…

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு டெல்டா எனப் பெயரிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிவித்துள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.…

யாழில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசாரம் நடத்தியோர் கைது

யாழ்ப்பாணம் அரசடியில் நேற்று கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசாரம் நடத்தியோர் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது மது போதையில் இருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். சந்தேக நபர்களை யாழ்.நீதிவான்…