தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம். இருப்பினும், இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஏதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை முன்னெடுக் கவில்லை. புதிய அரசமைப்பு ஊடாக…
Category: SRI LANKA 1
சர்ச்சைக்குரிய அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்
சிறைச்சாலைக்குள் துப்பாக்கியைக் காட்டி தமிழ் அரசியல் கைதி களை மண்டியிட வைத்த சம்பவத்தின் எதிரொலியாக எழுந்த எதிர்ப்பை அடுத்து; சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். வெலிக்கடை மற்றும் அநுராதபுரம்…
தொற்றிலிருந்து நாடு விடுபடுவதற்கு பேதங்களை மறந்து செயற்படுவோம் : ஞானசார தேரர்
இன, மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டில் பங்கேற்றேன் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டில் பங்கேற்ற பின்னர்…
அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் தமிழ்க் கைதிகளுக்கு மிரட்டல்
அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதி களை வரவழைத்து, அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இந்தத்…
இலங்கையில் கொரோனாவால் மேலும் 136 மரணங்கள்
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 136 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது…
எதிர்காலத்தில் இலங்கைக்கு அருகே பெரிய பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு
இலங்கைக்கு அருகிலுள்ள இந்திய-அவுஸ்திரேலிய பீடபூமியில் எதிர்காலத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என சிரேஷ்ட புவியியலாளர்கள் எச்சரிக்கின்றனர். பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, இலங்கைக்குள் மட்டுமன்றி இலங்கைக்கு அருகிலும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறினார். …
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்
நாளை 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, நாளை பொறுப்பேற்கவுள்ளார்.…
யாழில் இருவரும் கிளிநொச்சியில்ஒருவரும் கொரோனாவால் மரணம்
யாழ்ப்பாணம் கொட்டடியில் கோயில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண் உட்பட யாழ்ப்பாணத்தில் இருவரும், கிளிநொச்சியில் ஒருவருமாக இரு மாவட்டங்களிலும் நேற்று கொரோனா தொற்றால் மூவர் மரணித்தனர். யாழ். போதனா மருத்துவமனை ஆய்வக அறிக்கையிலேயே இந்த விடயம் நேற்றுவெளியானது. மேலும், மயங்கி…
கொரோனா தொற்றால் மேலும் 135 பேர் பலி
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 135 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 11…
இலங்கைப் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு சீனாவின் நோபல் பரிசு
இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு 2021ஆம் ஆண்டுக்கான எதிர்கால அறிவியல் பரிசு (Future Science) இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் சீனப் பேராசிரியர் யென் க்வொக்-யங்கிற்கு இந்த ஆண்டுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீனத்…

