கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல் போன T56 ரக துப்பாக்கி, பட்டபொல பகுதியிலுள்ள இராணுவ சிப்பாய் ஒருவரின் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். சந்தேகநபர் அதே இராணுவ முகாமில் கடமையாற்றும்…
Category: SRI LANKA 1
ஜெனிவா செல்கிறார் ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று ஜெனிவாவுக்கு பயணிக்கவுள்ளார். உலக நாடுகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜெனிவா செல்கிறார். ஐந்து வருடங்களுக்கு…
பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளையில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்
பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை…
முல்லைத்தீவில் ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது
முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இருந்த இளைஞர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மூவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை
கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களில் மூவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (06) காலை இடம்பெற்ற அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்திருந்தனர். கொழும்பு – கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேசன் வீதியில் நேற்று…
தேநீர், கொத்து, Fried rice-இன் விலைகள் அதிகரிப்பு
சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புடன் தேநீர், கொத்து, Fried rice என்பனவற்றின் விலைகளையும் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நேநீரின் விலையை 10 ரூபாவினாலும் கொத்து ஒன்றை 20 ரூபாவினாலும் Fried rice…
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து ஜனவரி முதல் முழுமையாக முன்னெடுக்கப்படவுள்ளது
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று குறித்த இரு துறைமுகங்களுக்கும் இடையிலான கப்பல் பரீட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள்…
ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது; ரயில் சேவைகளில் தாமதம்
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும்(05) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தியமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பிரதம செயலாளர் K.D.D.பிரசாத் தெரிவித்துள்ளார்.…
இளைஞனை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
மாம்பழ உற்பத்தியில் சாதனை
உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம் பெற்றது. சுமார் 100 இற்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக…