இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன்…
Category: SRI LANKA 1
கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (16) மாலை உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து…
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்!
மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலேயே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவற்குழி ஐயனார் கோயிலடியில் இளம் தாயொருவர் கொலை…
மன்னாரில் 17 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; மூவர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பெரிய…
அனைத்து விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்க நடவடிக்கைகள்
வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற விவசாயக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்…
காங்கேசன்துறையிலிருந்து மீண்டும் நாகப்பட்டினத்திற்கு பயணமானது செரியாபாணி கப்பல்
சுமார் நான்கு தசாப்தங்களின் பின்னர் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி (Cheriyapani) பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
டக்ளஸ் தேவானந்தா இராஜினாமா செய்வதே சிறந்தது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்து விட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…
விடுதியில் மாலைதீவு பிரஜை கைது
சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடைய மாலைதீவைச் சேர்ந்த…
தெற்கு அதிவேக வீதியின் பின்னதூவ – இமதூவ இடையே போக்குவரத்து தடை
தெற்கு அதிவேக வீதியின் பின்னதூவ மற்றும் இமதூவ பகுதிகளுக்கு இடையிலான 102ஆவது கிலோமீட்டர் பகுதியை அண்மித்த பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனடிப்படையில். கொட்டாவயிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதூவ நுழைவாயிலின் ஊடாக வெளியேற முடியும் என…