யாழில் இடம்பெற்ற கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல்

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் இன்று (08) இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கிலிருந்து வருபை தந்த பெருமளவிலான மக்களின்…

ஜனாதிபதியினதும் விளையாட்டுத்துறை அமைச்சரினதும் சூதாட்டம் குறித்து அதிருப்தி!

இலங்கை கிரிக்கெட் சபையில் நிலவிவரும் ஊழல், மோசடி மற்றும் திருட்டுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் இடைக்கால குழு ஒன்றை நியமித்துள்ளார் என்றும், இவ்வாறு குழுக்களை நியமிப்பதுடன், பாடசாலை, நகரம், சங்கம், மாவட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் கிரிக்கெட்டை…

தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

சட்டவிரோத தங்கக் கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்த கடற்படையினர் 2 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 05 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் மன்னார் – ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முன்னெடுத்த விசேட…

வடமாகாண மக்களுக்கு வீடு அமைத்து கொடுக்க நடவடிக்கை

வடமாகாண மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு நேற்று (05) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும்…

புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன

புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையின் 03 ஆம் தரத்திற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், கொழும்பு D.S.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 3,565…

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) காலை முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.  யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலையின் ஊழியர்களும் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின்…

வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்

வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம்…

சுஜித் பண்டார யட்டவர ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர,  ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார…

பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த  பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியவருகிறது. பலநோக்கு அபிவிருத்திச் செயலணித்…