ஒன்ராறியோவிலிருந்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 37,000 க்கும்…
Category: ONTARIO NEWS
பல ஆண்டுகளுக்கு முந்தைய துஷ்பிரயோக வழக்கில் கனேடிய பொலிஸாரிடம் சிக்கிய தமிழர்
கனடாவின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரை 25 ஆண்டுகளுக்கு முந்தைய துஷ்பிரயோக வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவலில், தற்போது 70 வயதாகும் அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல்…
ஒன்ராறியோவில் எரிபொருளுக்கு வரி குறைக்கப்படும் : மாகாண முதல்வர்
ஒன்ராறியோவில் எரிபொருள் விலையில் 5.7 சத அளவுக்கு வரி குறைக்க இருப்பதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.இந்த விலைக் குறைப்பானது அடுத்த ஆண்டு மாகாண நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னர் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாண…
இனப்படுகொலைக்கு விசாரணை கோரி கனடாவில் நவம்பர் 7ஆம் திகதி மாபெரும் பேரணி
தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகனப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
கனடாவில் பெருந்தொகைப் பணத்தில் வீடுகளை கொள்வனவு செய்யும் பெற்றோர்!
கனடாவில் பிள்ளைகளுக்காக பெற்றோர் பெருந்தொகை பணம் செலவிட்டு வீடுகளைக் கொள்வனவு செய்துள்ளதாக கனடாவின் முன்னணி வங்கி ஒன்று தெரிவித்துள்ளது. கனடாவில் முதல் தடவையாக வீடுகளைக் கொள்வனவு செய்வோரில் 9 வீதமானவர்களுக்கு அவர்களது பெற்றோரின் நிதி உதவி கிடைக்கப் பெறுகின்றது என கனடாவின்…
ஒன்ராறியோவில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து பலியான குழந்தை!
ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் பல்கனியிலிருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் லைல் தெரு மற்றும் கிங் தெரு பகுதியில் இருந்து 911 இலக்கத்தை தொடர்பு கொண்டு குழந்தை தவறி விழுந்தது தொடர்பில்…
ஒன்ராறியோ மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் நாளை முதல் அதிகரிப்பு
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியத்துக்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒக்டோபர் மாதத்தில் மகிழ்வான செய்தி காத்திருக்கிறது. நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்ராறியோவில் இரண்டாவது முறையாக மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படுகிறது. ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 14.25…
கேரி அனந்தசங்கரி மீண்டும் வெற்றி
கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்கிய கேரி அனந்தசங்கரி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டர் ஈழத்தமிழர்
கனடாவில் பல்கலைக்கழக மாணவர் கொலை வழக்கின் குற்றவாளி பிணையில் விடுவிப்பு
ஒன்ராறியோவின் லண்டனில் பல்கலைக்கழக மாணவர் கொலை வழக்கு குற்றவாளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 21 வயதான அலியன் அகமது என்பவரே அவரது பெற்றோர் அளித்த 10,000 டொலர் பிணைத்தொகையின் மேல் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த…
ஒன்ராறியோவில் ஞாயிறன்று 784 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவு
ஒன்ராறியோவில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 784 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்தத் தொற்றாளர்களில் முழுமையாக தடுப்பூசி பெறாத அல்லது தடுப்பூசியின் நிலை தெரியாத நபர்கள் 602 பேர் உள்ளனர்.சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நாளாந்த மாகாண கொவிட் குறித்த புள்ளி விபரங்கள் வருமாறு: சோதனைகள்…