கனடாவின் இராணுவ கல்லூரியொன்றைச் சேர்ந்த 4 கடெட் பயிலுனர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ கிங்ஸ்டனில் அமைந்துள்ள றோயல் இராணுவ கல்லூரியின் நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் கெடட் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து ஒன்றில் இந்த படைவீரர்கள்…
Category: ONTARIO NEWS
கனடாவில் காணாமல் போன தமிழ்ச் சிறுவன்!
கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் பொலிஸார் சிறுவனை தேடி வருகிறார்கள்.கிழக்கு க்வில்லிம்பரி நகரத்தில் 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளார். இந்நிலையில், யோர்க் பிராந்திய காவல்துறையினர் சிறுவனைத் தேடி வருவதாக…
ஒன்றாரியோ துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ தலைநகர் ரொறன்டோவில் திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து ரொறன்டோ பொலிஸ் தரப்பு கூறுகையில், Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவுக்கு…
கனடாவில் பாதசாரிகளை மோதிய வாகனம்: மருத்துவமனையில் சிலர் கவலைக்கிடம்
ஒன்ராறியோவில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ உதவிக்குழுவினர்…
ஒன்றாரியோவில் மூன்று நண்பர்களுக்கு கிடைத்த ஜக்பொட் அதிர்ஷ்டம்!
ஒன்றாரியோ மாகாணத்தில் மூன்று நண்பர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Lotto 6/49 jackpot லொத்தர் சீட்டிழுப்பில் 21 மில்லியன் டொலர்கள் வெற்றியை ஈட்டியுள்ளனர். மேலும் குறித்த மூன்று நண்பர்களும் கடந்த 16 ஆண்டுகளாக ஒன்றாக ஜக்பொட் லொத்தர் சீட்டிழுப்பில் பங்கேற்று வருகின்றனர்.…
ஒன்ராறியோவிலிருந்து அதிகளவில் வெளியேறும் குடியிருப்பாளர்கள்
ஒன்ராறியோவிலிருந்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 37,000 க்கும்…
பல ஆண்டுகளுக்கு முந்தைய துஷ்பிரயோக வழக்கில் கனேடிய பொலிஸாரிடம் சிக்கிய தமிழர்
கனடாவின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரை 25 ஆண்டுகளுக்கு முந்தைய துஷ்பிரயோக வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவலில், தற்போது 70 வயதாகும் அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல்…
ஒன்ராறியோவில் எரிபொருளுக்கு வரி குறைக்கப்படும் : மாகாண முதல்வர்
ஒன்ராறியோவில் எரிபொருள் விலையில் 5.7 சத அளவுக்கு வரி குறைக்க இருப்பதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.இந்த விலைக் குறைப்பானது அடுத்த ஆண்டு மாகாண நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னர் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாண…
இனப்படுகொலைக்கு விசாரணை கோரி கனடாவில் நவம்பர் 7ஆம் திகதி மாபெரும் பேரணி
தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகனப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…