கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவா பகுதியில் ரயிலில் மோதுண்டு நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோ டிரெயின் எனப்படும் ரயிலில் மோதுண்டு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுன்டாஸ் வீதி மற்றும் சவ்ட்ரா வீதி ஆகியவற்றுக்கு இடையிலான பகுதியில் இந்த விபத்துச்…
Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
வன்கூவர் நகரில் மர்ம நபர் சுட்டதில் இருவர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள வன்கூவர் நகரில் வீடற்ற மக்கள் வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் மர்ம நபர் சுட்டதில் சிலர் குண்டு பாய்ந்து…
பாப்பரசர் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு
கனடா சென்றுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், அல்பெர்டா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பாப்பரசர் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து கத்தோலிக்க வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த ஒன்றரை லட்சம்…
கனடாவில் வதியும் யாழ்ப்பாணத்தவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசு
யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவில் குடியேறி வசித்துவரும் 54 வயதுடைய நபர் ஒருவர் கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலரை வென்றுள்ளார். ஜீவகுமார் சிவபாதம் என்பவரே கனடாவின் Lotto Max நிறுவனத்தின் லொத்தர் பரிசை வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான…
கறுப்பு ஜூலை நினைவு நாள் குறித்து கனேடியப் பிரதமரின் அறிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கடவுச்சீட்டுகளின் உலக தர வரிசையில் கனடாவின் கடவுச்சீட்டுக்கு 8ஆம் இடம்
கடவுச்சீட்டுகளின் உலக தர வரிசையில் கனடாவின் கடவுச் சீட்டு எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரப்படுத்தல் பட்டியலில் ஆசிய நாடுகள் மூன்றினது கடவுச்சீட்டுகள் தொடர்ந்தும் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹண்ட்லி பார்ட்னர்ஸ் (Henley &…
கனடாவில் கடுமையான வெப்ப நிலை குறித்து எச்சரிக்கை
கனடாவில் கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் இன்னமும் கடுமையான வெப்பநிலை உச்சத்தை தொடவில்லை என கனடிய வளிமண்டலவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் காணப்படும் வெப்ப நிலையை விடவும் இந்த ஆண்டில் கூடுதல்…
செயற்கை இருதயம் பொருத்தி உயிர் பிழைத்த கனேடிய சிறுமி
கனடாவில் 12 வயது சிறுமியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்று மீண்டு வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மரியம் டன்னோஸ் (Mariam Tannous) என்ற இந்த 12 வயது சிறுமி பல தடவைகள் இருதய சத்திரசிகிச்சைகள் செய்து கொண்ட…
ஒன்றாரியோ முதல்வரின் வீடு விற்பனைக்கு
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) வீடு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இட்டோபிகொக்கில் அமைந்துள்ள இந்த வீட்டின் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட் , மறைந்த தனது தாயாரின் வீட்டுக்குச் செல்ல உள்ளதாகவும்,…
ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு அரசின் ஊக்கத்தொகை!
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு சமஷ்டி அரசாங்கம் பணம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்தில் இவ்வாறு ஒன்றாரியோ மாகாண பிரஜைகளுக்கு காசோலைகள் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. காலநிலை செயல்திட்ட ஊக்கத்தொகை என்ற அடிப்படையில் இவ்வாறு கொடுப்பனவுத் தொகை வழங்கப்படுகின்றது.…

