நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7 திங்கள் வரை நாடுமுழுவதும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று காலை இந்தத் தீர்மானத்தை அரசுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாளை(25), மே 31, ஜூன் 4ஆகிய திகதிகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
———————
Reported by : Sisil.L