லிபிய கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே உயிரிழந்துள்ளனர்.
லிபிய கடற்பரப்பில் ரப்பர் படகு கவிழ்ந்ததில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
130 பேர் பயணித்த படகுகளே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன, பலரின் உடல்கள் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிபியாவின் சர்வதேச கடற்பரப்பில் மூன்று படகுகள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்குச் சென்ற கப்பல்கள் உயிருடன் எவரையும் காணவில்லை பத்து உடல்களை மாத்திரம் காணமுடிந்தது எனத் தெரிவித்துள்ளன
Reported by : Sisil.L