யாழில் கொரோனாவால் 8ஆவது மரணம் பதிவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த வயோதிபப் பெண்ணொருவர் நேற்று கொரோனா தொற்று

நோயால் உயிரிழந்தார்.சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த

கோண்டாவிலைச் சேர்ந்த 79 வயது பெண்ணே இவ்வாறுஉயிரிழந்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *