சுற்றாடல் அழிப்பை நிறுத்தக் கோரி ஜே.வி.பி. எதிர்ப்பு பேரணி

சுற்றாடல் அழிப்பை உடன் நிறுத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெற்ற  எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின் போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *