இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ; குர்திஸ் மக்களும் இணைவு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் பிரான்சின் பல நகரங்களில் இடம்பெற்றன.Mayor of Sevran Blanchet Stéphane  இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதுடன் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள் என்பதை அங்கீரிப்பதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் குர்திஸ் மக்களும் இணைந்துகொண்டதுடன் குர்திஸ் மக்களுக்கு எதிரான துருக்கியின் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் எனத் தெரிவித்தனர்.

பிரான்சிலுள்ள குர்திஸ் ஜனநாயகப் பேரவை, ஒடுக்கும் ஆட்சியாளர்களின் யுத்தக் குற்றங்களுக்கு  எதிராக இரண்டு சிறுபான்மையினரும் போராடுகின்றனர் எனத் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *