கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்

இலங்கையில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் உள்ள ஒரு பகுதி நிலத்தை இதற்காக ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு இந்தப் பகுதியை தெரிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *