அனைத்து பொருளாதார நிலையங்களும் மொத்த சந்தைகளும் ஜூன் 17, 18இல் திறக்கப்படும்

அனைத்து பொருளாதார நிலையங்களும் மொத்த சந்தைகளும் ஜூன் 17, 18இல் திறக்கப்படும்


இலங்கையில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மெனிங் மொத்த சந்தைகளும் மொத்த வியாபாரத்துக்காக எதிர்வரும் ஜூன் 17 மற்றும் ஜூன் 18 ஆகிய திகதிகளில் திறக்கப்படவுள்ளன.

 
விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை விற்பதற்கு வசதியாகவும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க வசதியாகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
———————–


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *