வடக்கில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 52 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகளின்படி யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 24 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட முடிவுகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 07 பேர் உட்பட வடக்கில் 28 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.        
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *