வடக்கில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று

வ ட க் கு  மாகாண த் தி ல் மேலும் 37 பேர் கொரோனாவைரஸ் தொற்றுடன் அடையாள காணப்பட்டுள்ளனர்.யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585
பேருக்கு நேற்று  பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அவர்களில் 37 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். மாவட்டத்தில் 27 பேரும்,மன்னார் மாவட்டத்தில் 2 பேரும்,
வவுனியா மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்
தில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *