ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும் அவரது பாரியாரும் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் அண்மையில் கொவிட்-19 தொற்றுக்காளானமை தெரிந்ததே.
—————-
Reported by : Sisil.L