நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 63 சதவீதமானோ ருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சுகாதார அமைச் சர் பவித்ரா வன்னியாராச்சி இதைத் தெரிவித்துள்ளார்
Reported by : Sisil.L