யாழ்ப்பாணம், நயினாதீவில் நடத்தத் திட்டமிட்டிருந்த தேசிய வெசாக் பண்டிகையை இரத்து செய்ய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L