எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கடந்த 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சஜித் மற்றும் அவரது மனைவி ஜலானி பிரேமதாச ஆகியோர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
——————-
Reported by : Sisil.L