கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டது

கொவிட் 19 வைரஸின் புதிய திரிபு பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பிரான்சிலுள்ள ஒரு சிகிச்சை மையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது

REPORTED BY : SIRIL.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *