வருட இறுதிக்கு முன்பாக மாகாணசபை தேர்தல் : அமைச்சர் சந்திரசேன

வருட இறுதிக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனதெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தேர்தல் முறை குறித்து கட்சித் தலைவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே தேர்தலுக்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *