முடக்கப்பட்ட யாழ்நகரின் மத்திய பகுதியில் இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் அதிகளவு தொற்றாளர்கள் நகரில் இனங்காணப்பட்டதையடுத்து யாழ். நகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது