நாட்டில் பொருளாதார மையங்கள் இன்றும் நாளையும் திறப்பு

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மொத்த வியாபாரத்துக்காக பொருளாதார மையங்கள் இன்றும் நாளையும் திறந்திருக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 
திறந்திருக்கும் பொருளாதார மையங்கள் வருமாறு:
தம்புள்ளை, நுவரெலியா, நாரஹேன்பிட்டி, இரத்மலானை, பிலியந்தலை, வெலிசறை, வெயாங்கொட, தம்புத்தேகம, மீகொட, கெப்பட்டிப்பொல, நாவலப்பிட்டி.


மொத்த வியாபாரத்துக்காக இம்மையங்கள் திறக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் மற்றும் நடமாடும் விற்பனையாளர்கள் அந்தந்த அனுமதிகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க விவசாய இராஜாங்க அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
———————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *