தீப்பிடித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலின்உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்புத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடல் சுற்றுச்சூழல் பாது காப்பு ஆணைக்குழு முறைப்பாடு அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாகவே கப்பலின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.    
——————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *