உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூர்ந்த இலங்கை நாடாளுமன்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *