லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் இன்று(13)  நியமிக்கப்பட்டுள்ளார்.


லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் புதன்கிழமை முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.


பொறியியலாளர் விஜித ஹேரத்தின் இராஜினாமாவைத் தொடர்ந்து இவர் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
——————–

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *