உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை இன்று(27) முதல் சந்தையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு இருப்புகளை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததாகவும், மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதா கவும் லிட்ரோ தலைவரான விஜித ஹேரத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எரிவாயு விநியோக பொறிமுறையானது வழமைக்குத் திரும்புவதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலமாகும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
——————-
Reported by : Sisil.L