யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று மூவர் தொற்றால் உயிரிழந்தனர் என்று யாழ். போதனா மருத்துவமனை ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர் கிளிநொச்சியில் உயிரிழந்தனர். 94 வயது ஆண், 84 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த 50 வயது ஆண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார்.
———————
Reported by : Sisil.L