மூடிஸ் சர்வதேச தரவரிசையில் இலங்கை மேலும் கீழிறங்கி உள்ளது.
தற்போது வரை, இலங்கை அந்த வரிசையில் B2 தர வரிசையில் இருந்தது. அண்மைய தரவரிசையில் CAA1க்கு முன்னேறியுள்ளது.மூடிஸ் தர வரிசைப்படி, இந்த நிலை கடனுக்கான அதிக ஆபத்து வகையாகும்.
————————-
Reported by : Sisil.L