முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் வெளிநாடு சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு 10.25 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டதாகத் தெரிய வருகிறது.
————–
————–
Reported by : Sisil.L