இலங்கை தனது இருப்புகளை வலுப்படுத்த டொலர்களைப் பெற்றுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கூறினார்.அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 787 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பங்களாதேஷ் மத்திய வங்கியிலிருந்து மேலும் 150 மில்லியன் டொலர்களையும் இலங்கை பெற்றுள்ளது.
மேலும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—————-
Reported by : Sisil.L