நாடு முழுவதும் அண்மைக் காலமாக மின்வெட்டு ஏற்படுவதால பழைய சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரிப்பெட்டிகள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரிப்பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரிப்பெட்டிகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சிம்னி விளக்கு ரூ.1500க்கு விற்கப்படுவதால் சிம்னி விளக்கில் கண்ணாடிக் குடுவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கரியைப் பயன்படுத்தி துணிகளை ஸ்திரி செய்யும் பெட்டிகள் ரூ.2000க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
————-
Reported by : Sisil.L