கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
விநியோகம் தடைப்படும் அபாயம் காரணமாக ஒரு பீப்பாய் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 86 டொலர் 75 சதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 83 டொலர் 65 சதமாக உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் தேவை காரணமாக உலக மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
———————
Reported by : Sisil.L