சிபெட்கோ மற்றும் ஐஓசி நிரப்பு நிலையங்களில் கடந்த சில வாரங்களாக போதுமான அளவு டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பு இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வாகனச் சாரதிகள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் தேவைப்படும் போது வரிசையில் காத்திருக்காமல் எரிபொருள் நிரப்ப முடியும் என்று கூறுகின்றனர்.
——————
Reported by : Sisil.L