பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

இலங்கையில் பால் மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பால் மாவை ஏற்றி வரும் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்குத் திரும்பும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் மா நிறுவனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரித்துள்ளன.


இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவாகவும், 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 540 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
——————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *