இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை (30) மீண்டும் அதிகரிக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மா அதிகரிப்பின் அளவு இன்று அறிவிக்கப்படும் என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
பால் மாவின் விலை அதிகரிப்பானது பால் மா இறக்குமதியாளர்களுக்கு கூட்டு அதிகரிப்பாக இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
—————
Reported by : Sisil.L