கனடா சென்றுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், அல்பெர்டா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
பாப்பரசர் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதைத் தொடர்ந்து கத்தோலிக்க வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் பழங்குடியினக் குழந்தைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
—————–
Reported by :Maria.S

