ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதையடுத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் ஒர இறாத்தல் பாணின் விலையை 30 ரூபாவாலும் ஏனைய பேக்கரி பண்டங்களின் விலையை 10 ரூபாவாலும் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
இவ்வதிகரிப்பு இன்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.
——————
Reported By. Anthonippillai.R