சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள குப்பை மேட்டில் நேற்று(04) பெண்ணொருவரின் சடலம் பயணப் பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் 42 வயதுடைய கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
———-
Reported by : Sisil.L