பயணக் கட்டுப்பாடுகள் 21ஆம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு நீக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் ஜூன் 23ஆம் திகதி இரவு பத்து மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வரும். அவை 25ஆம் திகதி அதிகாலை வரை நீடிக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L