நாட்டில் 27 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது : உதய கம்மன்பில

நாட்டில் 27 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது  என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருக்கும் என்ற வதந்திகள் பொய்யானவை என உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் பொய்யான கருத்துகளை சமூகத்தில் பரப்புவதாக இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
———————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *