கப்பல்களில் கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி தற்போது இறக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியைக் கொண்டு வந்த இரண்டு கப்பல்களுக்கும் 38 மில்லியன் அ.டொலர் செலுத்தியதை அடுத்து இறக்கும் பணி இடம்பெற்றது.
டீசல் உட்பட எரிபொருள் இருப்புகளை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L