டீசல் தட்டுப்பாட்டால்  எரிவாயு விநியோகத்திலும் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


லிட்ரோ நிறுவனம், விநியோகஸ்தர்களுக்கு குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்குவதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக எரிவாயு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும், தேவைக்கேற்ப மொத்தமாக எரிவாயுவை நிறுவனம் வழங்குவதில்லை என்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *