இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நேற்றுமுன்தினம் பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
————
Reported by : Sisil.L