சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்படுகின்ற விதத்தை அமைச்சர் கஞ்சன விஜேசேகர  ட்விட்டரில் இன்று பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவேற்றம் செய்துள்ள ஆவணத்திற்கு அமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல், ஒக்டேன் 92 ரக பெட்ரோலை விடவும் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்யப்படுகிறது.

உலகில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, ஒக்டேன் 95 மற்றும் 92 ஆகியவற்றின் விலைகளுக்கு இடையே பாரிய வேறுபாடு இல்லை.

உலகில் எண்ணெய் விலையை தீர்மானிக்கும் சந்தை பெறுமதிகள் உள்ளன.

அமைச்சர் கூறும் வகையில், PLATTS என்ற சந்தையின் விலைகளுக்கு அமையவே பெட்ரோலும் டீசலும் கொள்வனவு செய்யப்படுகின்றது. 

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *