சர்வதேச  நீதிமன்றத்தில்  ரஷ்யா மீது போர்குற்ற வழக்கு தொடரப்படும் : கனடா

ரஷ்யாவுக்கு  எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.


கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் அரசின் முறைப்பாட்டை அடுத்து கனடா சார்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்யப்படவுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *